Tamil Dictionary 🔍

தச

thasa


பத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


'கடிப்பாய'¢ என்னும் பொருள்கொண்ட ஒரு வடசொல். (நள. கலிநீ. 9). A Sanskrit word meaning 'bite'; பத்து. எண்ணித் தசவென் றிடுகென்றான் (நள.கலிநீ.9.) Ten;

Tamil Lexicon


taca,
n.dašan.
Ten;
பத்து. எண்ணித் தசவென் றிடுகென்றான் (நள.கலிநீ.9.)

taca,
v . daša imp. of daš.
A Sanskrit word meaning 'bite';
'கடிப்பாய'¢ என்னும் பொருள்கொண்ட ஒரு வடசொல். (நள. கலிநீ. 9).

DSAL


தச - ஒப்புமை - Similar