தகுதிவழக்கு
thakuthivalakku
பொருள்களுக்கு இயல்பாய் அமைந்த சொற்களை ஒழித்துத் தகுதியான வேறுசொற்களால் கூறும் இடக்கரடக்கல் , மங்கலம் , குழூஉக்குறி என்னும் மூவகை வழக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருள்களுக்கு இயல்பாயமைந்த சொற்களை யொழித்துத் தகுதியான வேறுசொற்களாற் கூறும் இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என்ற மூவகை வழக்கு. (நன்.267) . The usage of a conventional substitute for the proper name of an object or action, of three kinds, viz., iṭākkaraṭakkal, maṅkalam, kuḻūu-k-kuṟi , dist. fr. iyalpuvaḻakku ;
Tamil Lexicon
Na Kadirvelu Pillai Dictionary
takuti-vaḻakku,
n.id. +. (Gram.)
The usage of a conventional substitute for the proper name of an object or action, of three kinds, viz., iṭākkaraṭakkal, maṅkalam, kuḻūu-k-kuṟi , dist. fr. iyalpuvaḻakku ;
பொருள்களுக்கு இயல்பாயமைந்த சொற்களை யொழித்துத் தகுதியான வேறுசொற்களாற் கூறும் இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என்ற மூவகை வழக்கு. (நன்.267) .
DSAL