Tamil Dictionary 🔍

குதக்கு

kuthakku


குதப்பு, குதட்டு, III. v. t. turn about, Food, betel, etc. in the mouth; stuff the mouth with food, munch, உதப்பு.

J.P. Fabricius Dictionary


, [kutkku] கிறேன், குதக்கினேன், வேன், குதக்க, ''v. a.'' To stuff the month with food, to mumble victuals.

Miron Winslow


குதக்கு - ஒப்புமை - Similar