துதிக்கை
thuthikkai
தும்பிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தும்பிகை, துதிக்கையி னுதிக்கே கூழைவாரென்னும் (கலிங். 560). Elephant's trunk;
Tamil Lexicon
s. the trunk of an elephant, தும்பிக்கை; 2. v. n. of துதி.
J.P. Fabricius Dictionary
, [tutikkai] ''s.'' Elephant's proboscis, தும் பிக்கை. 2. ''v. noun.'' As துதித்தல்.
Miron Winslow
tutikkai,
n. id.+.
Elephant's trunk;
தும்பிகை, துதிக்கையி னுதிக்கே கூழைவாரென்னும் (கலிங். 560).
DSAL