கிழக்கு
kilakku
கிழக்குத் திசை ; கீழிடம் ; இழிவு ; பள்ளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பள்ளம். (திவா.) 4. Depression, pit; கீழிடம். கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே (குறுந். 337). 2. Bottom, foot; low place; இழிவு. கிழக்கிடு பொருளோடு (தொல். பொ. 280). 3. Lowness, plainness, humbleness; கீழ்த்திசை. (திவா.) 1. East;
Tamil Lexicon
s. (கீழ்) the lower side; 2. east, கிழக்குத்திசை. கிழக்கத்திக்காற்று, east-wind. கிழக்கத்தியான், கிழக்கித்தியான், கிழக் கத்திமனுஷன், a man of the eastern country. கிழக்கு வெளுக்கிற சமயம், day-break, the down of the day. கிழக்கே, eastward.
J.P. Fabricius Dictionary
கீழ்த்திசை.
Na Kadirvelu Pillai Dictionary
keRakku கெழக்கு east
David W. McAlpin
, [kiẕkku] ''s.'' Downward, the lower side, கீழ். 2. East, கிழக்குத்திசை--''Note.'' The east and south are deemed lower than the other regions.
Miron Winslow
kiḻakku,
n. கீழ். [M. kiḻakku.]
1. East;
கீழ்த்திசை. (திவா.)
2. Bottom, foot; low place;
கீழிடம். கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே (குறுந். 337).
3. Lowness, plainness, humbleness;
இழிவு. கிழக்கிடு பொருளோடு (தொல். பொ. 280).
4. Depression, pit;
பள்ளம். (திவா.)
DSAL