தகடூர்
thakatoor
அதியமான் என்னுந் தமிழ்ச்சிற்றரசனுக்குத் தலைநகராயிருந்ததும் சேலம் ஜில்லாவிலுள்ளதுமான தர்மபுரி. (பதிற்றுப். 80. பதி.) Capital of Atiyamāṉ, a Tamilian chieftain of ancient times, now identified with Dharmapuri, in Salem District;
Tamil Lexicon
takaṭūr,
n.
Capital of Atiyamāṉ, a Tamilian chieftain of ancient times, now identified with Dharmapuri, in Salem District;
அதியமான் என்னுந் தமிழ்ச்சிற்றரசனுக்குத் தலைநகராயிருந்ததும் சேலம் ஜில்லாவிலுள்ளதுமான தர்மபுரி. (பதிற்றுப். 80. பதி.)
DSAL