Tamil Dictionary 🔍

கடூரம்

katooram


கொடுமை ; கடினம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடுமை. 1. Hardheartedness, severity, cruelty; கடினம். 2. Hardness, solidity;

Tamil Lexicon


கடோரம், s. severity, vehemence, cruelty, hardheartedness, கொடு மை; 2. hardness, solidity, கடினம், வன்மை. கடூரசித்தன், a cruel-minded fellow.

J.P. Fabricius Dictionary


கொடுமை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kṭūrm] ''s.'' [''prop.'' குரூரம்.] Hardness, solidity, severity, intensity, vehemence, கடுமை.

Miron Winslow


kaṭūram
n. kaṭhōra
1. Hardheartedness, severity, cruelty;
கொடுமை.

2. Hardness, solidity;
கடினம்.

DSAL


கடூரம் - ஒப்புமை - Similar