Tamil Dictionary 🔍

கட்டூர்

kattoor


பாசறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாசறை. ஆரிறை யஞ்சா வெருவரு கட்டூர் (பதிற்றுப். 82, 2). Military camp;

Tamil Lexicon


Kaṭṭūr
n. கட்டு-+ஊர்.
Military camp;
பாசறை. ஆரிறை யஞ்சா வெருவரு கட்டூர் (பதிற்றுப். 82, 2).

DSAL


கட்டூர் - ஒப்புமை - Similar