Tamil Dictionary 🔍

தூர்

thoor


வேர் ; அடிப்பக்கம் ; பனையின் வேர்ப்பற்றுள்ள அடிப்பகுதி ; அடிமரம் ; பாத்திரத்தினடிப்புறம் ; சேறு ; கிணற்றில் தேங்கியவண்டல் முதலிய கசடுகள் ; பனைவடலி முதலியன ; பழிச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேறு.தூரிடை யுறங்கு மாமை (கம்பரா. நாட்டு. 6). 7. Dregs, mud ; அடிமரம். 3. Stump of a tree ; பனையின் வேற்ப்பற்றுள்ள அடிப்பகுதி.வேர் தூர்மடல் குருகு பறியா நீளிரும்பனை (பரிபா. 2,42). 4. Root-like formation about the stump of palmyras ; பனைவடலிமுதலியன. Loc. 5. Tree, especially young palmyras and coconuts ; பாத்திரத்தினடி. Tinn. 8. Bottom of a vessel; பழிச்சொல். கவலைத்தூர் கொல்லுங் கதிர்காமம் (கதிரைமலை. காதல். 10). Calumny; வேர். (பிங்.) 1. Root; அடிப்பகுதி.தூரிற்றின் றன்ன தகைத்தரோ (நாலடி.138). 2. Bottom ; கிணற்றில் தேங்கிய வண்டல் முதலிய கசடுகள் கிணற்றைத் தூர்வரா வேண்டும். 6. Rubbish at the bottom of a well ;

Tamil Lexicon


s. root, வேர்; 2. rubbish in the bottom of a well. தூர்வை; 3. the outside and bottom of a vessel; 4. dregs, வண்டல். தூர்வார, same as தூர்வையெடுக்க.

J.P. Fabricius Dictionary


, [tūr] ''s.'' Root, வேர். (சது.) 2. [''loc. for'' தூர்வை.] Sticks in the bottom of a well, potsherd, &c. 3. Dregs, வண்டல். 4. ''(Beschi.)'' The outside and bottom of a vessel, பாத்திரத்தினடிப்புறம். ''(c.)''

Miron Winslow


tūr,
n.
1. Root;
வேர். (பிங்.)

2. Bottom ;
அடிப்பகுதி.தூரிற்றின் றன்ன தகைத்தரோ (நாலடி.138).

3. Stump of a tree ;
அடிமரம்.

4. Root-like formation about the stump of palmyras ;
பனையின் வேற்ப்பற்றுள்ள அடிப்பகுதி.வேர் தூர்மடல் குருகு பறியா நீளிரும்பனை (பரிபா. 2,42).

5. Tree, especially young palmyras and coconuts ;
பனைவடலிமுதலியன. Loc.

6. Rubbish at the bottom of a well ;
கிணற்றில் தேங்கிய வண்டல் முதலிய கசடுகள் கிணற்றைத் தூர்வரா வேண்டும்.

7. Dregs, mud ;
சேறு.தூரிடை யுறங்கு மாமை (கம்பரா. நாட்டு. 6).

8. Bottom of a vessel;
பாத்திரத்தினடி. Tinn.

tūr
n. தூறு.
Calumny;
பழிச்சொல். கவலைத்தூர் கொல்லுங் கதிர்காமம் (கதிரைமலை. காதல். 10).

tūr-,
4 v. intr.
1. [M.tūruka.] To be filled up;
நிரம்புதல். இருடுர்பு புலம்பூர (கலித்.120) .

2.To be closed , choked up;
அடைபடுதல். துளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி (பொருந.10).

3. To be extinguished ; to perish;
அழிதல்தூர்ந்தொழியும் பொய்பிறந்த போழ்தே (நான்மணி.76).

4. To disappear;
மறைதல். வள்ளி நடந்த வழிதூர்ந்திடாது (வெங்கைக்கோ.345).

5.To come to close quarters;
நெருங்குதல். இருவரும் ஒதுங்கி யுந் தூர்ந்தும் பொருதலின் (தொல்.பொ.68,உரை,பக்.219).

DSAL


தூர் - ஒப்புமை - Similar