Tamil Dictionary 🔍

தகசு

thakasu


தவழ்கரடி என்னும் விலங்கு ; தகடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தவழ்கரடியென்னும் விலங்கு. (M. M. 363.) Badger, Indian ratel, Mellivora indica; தகடு. (J.) Lamina, scale;

Tamil Lexicon


ஒருமிருகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tkcu] ''s.'' a badger, ஓர்மிருகம். ''(R.)'' 2. [''prov. for'' தகடு.] Lamina, &c.

Miron Winslow


takacu,
n. தகடு.
Lamina, scale;
தகடு. (J.)

takacu,
n. cf. tarakṣu.
Badger, Indian ratel, Mellivora indica;
தவழ்கரடியென்னும் விலங்கு. (M. M. 363.)

DSAL


தகசு - ஒப்புமை - Similar