தாசு
thaasu
நாழிகைவட்டில் ; இரண்டரை நாழிகை கொண்ட ஒருமணி நேரம் ; சூதாடுகருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரண்டரை நாழிகைகொண்ட ஒரு மணி நேரம். (W.) 2. An hour; சூதாடுகருவி. (சது.) 3. Die; நாழிகைச்சேகண்டி. (W.) 1. Gong to strike the hour;
Tamil Lexicon
s. (for.) a brass plate to strike the hour, a gong, நாழிகைவட்டில்; 2. an hour; 3. a conical piece in the play of draughts, தாயக்கட்டை.
J.P. Fabricius Dictionary
சூதாடுகருவி.
Na Kadirvelu Pillai Dictionary
, [tācu] ''s. (for.)'' A brass plate to strike the hour, நாழிகைவட்டில். 2. An hour, இரண்டரைநாழிகைகொண்டநேரம். 3. Conical piece in the play of draughts, தாயக்கட்டை.
Miron Winslow
tācu,
n. U. tās.
1. Gong to strike the hour;
நாழிகைச்சேகண்டி. (W.)
2. An hour;
இரண்டரை நாழிகைகொண்ட ஒரு மணி நேரம். (W.)
3. Die;
சூதாடுகருவி. (சது.)
DSAL