தவசு
thavasu
காண்க : தவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See தவம். தவசு வஞ்சித் துறையே (பன்னிரு. பா. 211). (சூடா.) Religious austerity.
Tamil Lexicon
தவம், s. see தபசு, penance. தவசு முருங்கை, a medicinal plant, justicia tranquebariensis.
J.P. Fabricius Dictionary
, [tavacu] ''s.'' (''also'' தபசு.) Religious auste rities, penance, and self-mortification, to obtain power, or favor with some god. (See தவம்.) 2. Religious fasting in perfor mance of vows, விரதம். ''(c.)'' W. p. 366.
Miron Winslow
tavacu,
n. tapas.
Religious austerity.
See தவம். தவசு வஞ்சித் துறையே (பன்னிரு. பா. 211). (சூடா.)
DSAL