Tamil Dictionary 🔍

டவுல்

davul


. 3. See தவுல். ஒவ்வொரு மாதமும் இவ்வளவு சாராயம் விற்பனை எடுத்துக்கொள்வேனென்று சாராயக்கடைக்காரன் குத்தகைதாரனிடம் செய்துகொள்ளும் ஒப்பந்தம். 2. Agreement between a wholesale renter and his shopkeeper by which the latter agrees to take each month a certain quantity of liquor for sale; ஜில்லாவில் அல்லது ஜமீனில்ருந்து கிடைக்கக்கூடிய பேரீஜின் உத்தேச மதிப்பு. 1. Estimate, valuation, estimate of the amount of revenue which a district or estate may be expected to yield;

Tamil Lexicon


s. (Hind.) estimate, உத்தேசம்.

J.P. Fabricius Dictionary


, [ṭvul] ''s. (Hind.)'' Estimate, உத்தேசம்.

Miron Winslow


ṭavul,
n. Hind. ṭaul. (R.T.)
1. Estimate, valuation, estimate of the amount of revenue which a district or estate may be expected to yield;
ஜில்லாவில் அல்லது ஜமீனில்ருந்து கிடைக்கக்கூடிய பேரீஜின் உத்தேச மதிப்பு.

2. Agreement between a wholesale renter and his shopkeeper by which the latter agrees to take each month a certain quantity of liquor for sale;
ஒவ்வொரு மாதமும் இவ்வளவு சாராயம் விற்பனை எடுத்துக்கொள்வேனென்று சாராயக்கடைக்காரன் குத்தகைதாரனிடம் செய்துகொள்ளும் ஒப்பந்தம்.

3. See தவுல்.
.

DSAL


டவுல் - ஒப்புமை - Similar