தடவல்
thadaval
ஆறு என்னும் எண்ணின் குழூஉக்குறி ; முறை ; முட்டுப்பாடு ; பொங்கல் முதலிய உணவுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தடவை, 1. தருமபுத்திரன் ஒருதடவல் பொய்சொல்லி (ஈடு, 5, 5, 7). ஆறு என்ற எண்ணின் குழூஉக்குறி. (சங். அக.) 1. Six, a slang term; பணமுதலியவற்றின் முட்டுப்பாடு. (W.) Scantiness, scarcity, as of money; பொங்கல் முதலிய உணவுவகை. Loc. 2. A delicious preparation of rice;
Tamil Lexicon
, [tṭvl] ''v. noun.'' Stroking, feeling, தடவுதல். (See மெய்ப்பரிசம்.) 2. Playing on a lute with a bow, வீணைவாசித்தல். 3. ''(c.)'' Scantiness, rareness, அருமை; [''ex'' தடவு, ''(v.)''] 4. ''[prov. in cant numbers.]'' Six, ஆறு. எனக்கேதட்டுந்தடவலாயிருக்கிறது. It is very difficult for me now; or I am much straitened.
Miron Winslow
taṭaval,
n. தடவு-.
Scantiness, scarcity, as of money;
பணமுதலியவற்றின் முட்டுப்பாடு. (W.)
taṭaval,
n.
See தடவை, 1. தருமபுத்திரன் ஒருதடவல் பொய்சொல்லி (ஈடு, 5, 5, 7).
.
taṭaval,
n.
1. Six, a slang term;
ஆறு என்ற எண்ணின் குழூஉக்குறி. (சங். அக.)
2. A delicious preparation of rice;
பொங்கல் முதலிய உணவுவகை. Loc.
DSAL