கவுல்
kavul
தீநாற்றம் ; நிலக்குத்தகை ; உடன்படிக்கை ; வஞ்சனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஞ்சனை. Colloq. Deceit, fraud; தீநாற்றம். அந்தக் கறி கவுலடிக்கிறது. Fetid odour; bad smell; நிலக்குத்தகை உடன்படிக்கை. (G. Sm. D. ii, 22.) Favourable tenure of land; agreement whereby land is held for rent either perpetually or for a term of years;
Tamil Lexicon
s. (Hind.) capitulation, treaty, உடன்படிக்கை; 2. a bad smell, நாற்றம். கவுல் நாமா, a written agreement showing the terms on which land is taken. கவுல் பேச, to treat, negotiate. கவுல் வாங்க, to take waste lands for a certain number of years paying a small but increasing rent.
J.P. Fabricius Dictionary
, [kvul] ''s. (Hin.)'' A treaty, capitula tion, உடம்படிக்கை. 2. ''[prov.]'' A bad smell, நாற்றம்.
Miron Winslow
kavul
n. [T. gaulu, K. gavulu.]
Fetid odour; bad smell;
தீநாற்றம். அந்தக் கறி கவுலடிக்கிறது.
kavul
n. U. qaul.
Favourable tenure of land; agreement whereby land is held for rent either perpetually or for a term of years;
நிலக்குத்தகை உடன்படிக்கை. (G. Sm. D. ii, 22.)
kavul
n.
Deceit, fraud;
வஞ்சனை. Colloq.
DSAL