சவுல்
savul
களிப்பு. Gaiety, merry mood; பசு குதிரை முதலியன சினைப்படுக்கை. (w.) Pregnancy of cows, mares, etc.;
Tamil Lexicon
s. (சூல்) pregnancy of animals.
J.P. Fabricius Dictionary
, [cvul] ''s. [prov.]'' The pregnancy of mares, cows, &c. ''(B.)'' Compare சூல். ''(c.)''
Miron Winslow
cavul,
n. U. caul.
Gaiety, merry mood;
களிப்பு.
cavul,
n. prob. சூல்.
Pregnancy of cows, mares, etc.;
பசு குதிரை முதலியன சினைப்படுக்கை. (w.)
DSAL