Tamil Dictionary 🔍

டீக்கு

teekku


மிடுக்கு. 1. Spruceness; stiffness, as of manners; சரியாகை. அந்தக்காரியம் டீக்காய்முடிந்தது. 2. Exactness; correctness; fitness; suitability;

Tamil Lexicon


s. (Hind.) pride, glory, பெருமை. டீக்காய்ப் பேச, to boast.

J.P. Fabricius Dictionary


ṭīkku,
n. Hind. ṭhīk.
1. Spruceness; stiffness, as of manners;
மிடுக்கு.

2. Exactness; correctness; fitness; suitability;
சரியாகை. அந்தக்காரியம் டீக்காய்முடிந்தது.

DSAL


டீக்கு - ஒப்புமை - Similar