நாயிறு
naayiru
காண்க : ஞாயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன். கருஞாயிறு போல்பவர் (கம்பரா. கடிமண. 4). 1. Sun; ஞாயிற்றுக்கிழமை. 2. Sunday;
Tamil Lexicon
s. see ஞாயிறு, the sun, Sunday. நாயிறுதிரும்பி, the sunflower, சூரிய காந்திப்பூ.
J.P. Fabricius Dictionary
nāyiṟu,
n. ஞாயிறு. [K. nēsaṟu]
1. Sun;
சூரியன். கருஞாயிறு போல்பவர் (கம்பரா. கடிமண. 4).
2. Sunday;
ஞாயிற்றுக்கிழமை.
DSAL