Tamil Dictionary 🔍

ஞாபகங்கூறல்

gnyaapakangkooral


குறித்த பொருளை நேரே கூறாது வேறு வகையில் நினைவுபடுத்தும் ஒருவகைத் தந்திரவுத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறித்தபொருளை நேரே கூறாது அரிதும் பெரிதுமாக நலிந்து சூத்திரத்தை இயற்றுவதனாற் குறிப்பிடுகையாகிய தந்திரவுத்தி. (தொல். பொ. 666.) An art whereby the full content of a Sutra is merely indicated in general terms, one of 32 utti, q.v.;

Tamil Lexicon


njāpakaṅ-k-kuṟal,
n. id. +.
An art whereby the full content of a Sutra is merely indicated in general terms, one of 32 utti, q.v.;
குறித்தபொருளை நேரே கூறாது அரிதும் பெரிதுமாக நலிந்து சூத்திரத்தை இயற்றுவதனாற் குறிப்பிடுகையாகிய தந்திரவுத்தி. (தொல். பொ. 666.)

DSAL


ஞாபகங்கூறல் - ஒப்புமை - Similar