காங்கூலம்
kaangkoolam
சுட்டுவிரல் , பெருவிரல் , பேடுவிரல்(நடுவிரல்) என்னும் மூன்றும் ஒட்டிநிற்க , மோதிரவிரல் முடங்கிச் சிறுவிரல் நிமிர்ந்து நிற்கும் இணையா வினைக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுட்டு விரல் பெருவிரல் பேடுவிரல் என்றழன்றும் ஒட்டிநிற்க அநாமிகைவிரல் ழடங்கிச் சிறுவிரல் நிமிர்ந்து நிற்கும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை.) A gesture with one hand in which the thumb, the forefinger and the middle finger are joined and bent forward while the ring finger is folded and the little finger is held upright, one of 33 iṇaiyā-viṉaikkai, q.v.;
Tamil Lexicon
kāṅkūlam
n. lāṅgūla. (Nāṭya.)
A gesture with one hand in which the thumb, the forefinger and the middle finger are joined and bent forward while the ring finger is folded and the little finger is held upright, one of 33 iṇaiyā-viṉaikkai, q.v.;
சுட்டு விரல் பெருவிரல் பேடுவிரல் என்றழன்றும் ஒட்டிநிற்க அநாமிகைவிரல் ழடங்கிச் சிறுவிரல் நிமிர்ந்து நிற்கும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை.)
DSAL