Tamil Dictionary 🔍

பக்கமூலம்

pakkamoolam


கமுக்கட்டு. 1. Armpit; சிறகினடி. 2. Root of a bird's wing;

Tamil Lexicon


செட்டைக்குழி.

Na Kadirvelu Pillai Dictionary


pakka-mūlam,
n. pakṣa-mūla. (யாழ். அக.)
1. Armpit;
கமுக்கட்டு.

2. Root of a bird's wing;
சிறகினடி.

DSAL


பக்கமூலம் - ஒப்புமை - Similar