ஞானசைவம்
gnyaanasaivam
சைவம் பதினாறனுள் ஒன்றானதும் நிட்டைகூடி இறைவனோடு இரண்டறக்கலத்தலே மோட்சமென்று கூறுவதுமாகிய சமயம் (த. நி. போ. பக். 255.) A šaiva sect which holds that deliverance consists in the inseparable union of the soul with God, attained by the practice of samādhi, one of sixteen caivam, q.v;
Tamil Lexicon
ஒருசைவம்.
Na Kadirvelu Pillai Dictionary
njāṉa-caivam,
n. id. +. (šaiva.)
A šaiva sect which holds that deliverance consists in the inseparable union of the soul with God, attained by the practice of samādhi, one of sixteen caivam, q.v;
சைவம் பதினாறனுள் ஒன்றானதும் நிட்டைகூடி இறைவனோடு இரண்டறக்கலத்தலே மோட்சமென்று கூறுவதுமாகிய சமயம் (த. நி. போ. பக். 255.)
DSAL