Tamil Dictionary 🔍

ஞானசுகம்

gnyaanasukam


இறைவனோடு இரண்டறக் கலந்து நிற்கும் பேரின்ப மகிழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தியானத்தால் இறைவனோடு இரண்டறக் கலந்து நிற்கும் ஞானியின் பேரின்பம். (W.) Bliss attained by the advanced devotee, who by meditation is in inseparable union with God;

Tamil Lexicon


, ''s.'' The highest enjoyments, those of the advanced devotee, who by abstractions has deified himself and become fit for absorption.

Miron Winslow


njāṉa-cukam,
n. id. + sukha.
Bliss attained by the advanced devotee, who by meditation is in inseparable union with God;
தியானத்தால் இறைவனோடு இரண்டறக் கலந்து நிற்கும் ஞானியின் பேரின்பம். (W.)

DSAL


ஞானசுகம் - ஒப்புமை - Similar