Tamil Dictionary 🔍

மகாசைவம்

makaasaivam


சைவம் பதினாறனுள் விபூதி உருத்திராக்கம் தரித்துச் சடைவளர்த்துச் சிவனைச் சகுணனாகவும் நிர்க்குணனாகவும் தியானிக்க வேண்டுமெனக் கூறுஞ் சமயம். (šaiva.) A šaiva sect which holds that the initiate should wear holy ashes, rudrak beads and matted hair, and meditate on šiva, in His conditioned and unconditioned forms, one of 16 caivam q.v.;

Tamil Lexicon


makā-caivam
n. mahā-šaiva.
(šaiva.) A šaiva sect which holds that the initiate should wear holy ashes, rudrak beads and matted hair, and meditate on šiva, in His conditioned and unconditioned forms, one of 16 caivam q.v.;
சைவம் பதினாறனுள் விபூதி உருத்திராக்கம் தரித்துச் சடைவளர்த்துச் சிவனைச் சகுணனாகவும் நிர்க்குணனாகவும் தியானிக்க வேண்டுமெனக் கூறுஞ் சமயம்.

DSAL


மகாசைவம் - ஒப்புமை - Similar