Tamil Dictionary 🔍

சைவம்

saivam


சிவசமயம் ; ஆகமம் ; சிவபுராணம் ; இளமை ; புலால் தின்னாமலிருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலாலுண்ணாகமை. Colloq. 4. Vegetarianism; ஆகமம். (அக. நி.) 3. āgama; எதிரில் சைவமே பவிடியம் (கந்தபு. பாயி. 54)> 2. A chief Purāṇa. See சிவமகாபுராணம். ஊர்த்தசைவம், அனாதிசைவம், ஆதிசைவம், மகாசைவம், பேதசைவம், அபேதசைவம், அந்தரசைவம், குணசைவம், நிர்க்குணசைவம், அத்துவாசைவம், யோகசைவம், ஞானசைவம், அணுசைவம், கிரியாசைவம், நாலுபாதசைவம், சுத்தசைவம் என்று பதினாறுவகைப்பட்டதாய்ச் சிவனைப் பரதெய்வமாகக்கொண்டு வழிப 1. The religion which regards šiva as the supreme Being and is exclusively devoted to his worship, of sixteen sects, viz., Urttacaivam, a aticaivam, makcaivam, ptacaivam, apEta caivam, antaracaivam, kuNacaivam, nirkkuNacaivam, attuvAcaivam, yOkacaivam, இளமை. (அக.நி.) Childhood;

Tamil Lexicon


s. that which relates to Siva, the worship of Siva, சிவசமயம்; 2. abstaining from eating flesh; 3. the Siva Purana, one of the 18 Puranas, சொ சொகுசா , s. (Hind.) pinch-beck, a composition of gold and copper called tambak.

J.P. Fabricius Dictionary


cayvam சய்வம் vegetarianism, Śaivism; a vegetarian, Śaivite

David W. McAlpin


, [caivam] ''s.'' The Saiva religion, சிவசம யம். W. p. 857. SAIVAM. 2. The Siva. Purana, one of the eighteen, சிவபுராணம். 3. Abstaining. from eating flesh, fish, eggs, &c., புலால்தின்னாமலிருக்கை.--''Note.'' In the Saiva system there are sixteen divisions. ''viz:'' 1. ஊர்த்தசைவம் 2. அநாதிசைவம். 3. ஆதி சைவம். 4. மகாசைவம். 5. பேதசைவம். 6. அபேத சைவம். 7. அந்தரசைவம். 8. குணசைவம். 9. நிர்க் குணசைவம். 1. அத்துவாசைவம். 11. யோகசைவம். 12. ஞானசைவம். 13. அணுசைவம். 14. கிரியா சைவம். 15. நாலுபாதசைவம். 16. சுத்தசைவம். சொ

Miron Winslow


n.
s1aiva.
1. The religion which regards šiva as the supreme Being and is exclusively devoted to his worship, of sixteen sects, viz., Urttacaivam, a aticaivam, makcaivam, ptacaivam, apEta caivam, antaracaivam, kuNacaivam, nirkkuNacaivam, attuvAcaivam, yOkacaivam,
ஊர்த்தசைவம், அனாதிசைவம், ஆதிசைவம், மகாசைவம், பேதசைவம், அபேதசைவம், அந்தரசைவம், குணசைவம், நிர்க்குணசைவம், அத்துவாசைவம், யோகசைவம், ஞானசைவம், அணுசைவம், கிரியாசைவம், நாலுபாதசைவம், சுத்தசைவம் என்று பதினாறுவகைப்பட்டதாய்ச் சிவனைப் பரதெய்வமாகக்கொண்டு வழிப

2. A chief Purāṇa. See சிவமகாபுராணம்.
எதிரில் சைவமே பவிடியம் (கந்தபு. பாயி. 54)>

3. āgama;
ஆகமம். (அக. நி.)

4. Vegetarianism;
புலாலுண்ணாகமை. Colloq.

caivam,
n. šaiṣava.
Childhood;
இளமை. (அக.நி.)

DSAL


சைவம் - ஒப்புமை - Similar