Tamil Dictionary 🔍

ஞயம்

gnyayam


நயம் ; இனிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நயம். 2. Cheapness; இனிமை. ஞயம்பட வுடை (ஆத்திசூ.). 1. Pleasantness; refinement;

Tamil Lexicon


s. see நயம்.

J.P. Fabricius Dictionary


, [ñym] ''s.'' A change of நயம், in ஒ?வை யார். ''(p.)''

Miron Winslow


njayam,
n. நயம்.
1. Pleasantness; refinement;
இனிமை. ஞயம்பட வுடை (ஆத்திசூ.).

2. Cheapness;
நயம்.

DSAL


ஞயம் - ஒப்புமை - Similar