ஞேயம்
njaeyam
அன்பு ; காண்க : சினேகம் ; அறியப்படும் பொருள் ; அறிதற்குரிய கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[அறிதற குரியது] கடவுள். 2. God, as the chief objective knowledge; திரிபுடியுள் அறியப்படும் பொருள். ஞாதிரு ஞேயந்தங்கிய ஞானம் (சி. சி. 11, 2). 1. Objects of knowledge, things to be known, perceived, experienced, one of tiripuṭi, q.v.; . See சினேகம். (அக. நி.)
Tamil Lexicon
s. objects of knowledge, things
J.P. Fabricius Dictionary
, [ñēym] ''s.'' (''a change of'' நேயம்.) Love, affection, kindness, அன்பு. 2. Friendship, intimate acquaintance, சிரேகம். 3. Ghee, நெய். (சது.)
Miron Winslow
njēyam,
n. jnjēya.
1. Objects of knowledge, things to be known, perceived, experienced, one of tiripuṭi, q.v.;
திரிபுடியுள் அறியப்படும் பொருள். ஞாதிரு ஞேயந்தங்கிய ஞானம் (சி. சி. 11, 2).
2. God, as the chief objective knowledge;
[அறிதற குரியது] கடவுள்.
njēyam,
n. நேயம்.
See சினேகம். (அக. நி.)
.
DSAL