Tamil Dictionary 🔍

ஜாக்கி

jaakki


பந்தயக்குதிரை யேறுவோன். Mod. Jockey, one who rides a race-horse; சில விளையாட்டுக்களில் இரண்டு புறத்திலும் இருந்து ஆடுவோன். Player common to both sides, in certain games; சீட்டாட்டத்திற்குரிய ஒருவகைப் பொம்மைச்சீட்டு. 1. Jack, knave of a suit of playing cards; மோட்டார் முதலிய கனபதார்த்தங்களைத் தரையினின்று உயர்த்த உதவுங்கருவிவகை. 2. Jack, a contrivance for raising heavy things from the ground, as a motor car;

Tamil Lexicon


jākki
n. E. jack.
1. Jack, knave of a suit of playing cards;
சீட்டாட்டத்திற்குரிய ஒருவகைப் பொம்மைச்சீட்டு.

2. Jack, a contrivance for raising heavy things from the ground, as a motor car;
மோட்டார் முதலிய கனபதார்த்தங்களைத் தரையினின்று உயர்த்த உதவுங்கருவிவகை.

jākki
n. E. jockey.
Jockey, one who rides a race-horse;
பந்தயக்குதிரை யேறுவோன். Mod.

jākki
n. perh. sākṣin.
Player common to both sides, in certain games;
சில விளையாட்டுக்களில் இரண்டு புறத்திலும் இருந்து ஆடுவோன்.

DSAL


ஜாக்கி - ஒப்புமை - Similar