ஜாக்கிரதை
jaakkirathai
கண்விழிக்கை. 1. Waking; விழிப்பு. (W.) 2. Wakefulness; vigilance; பத்திரம். 3. Carefulness; சுறுசுறுப்பு. ஜாக்கிரதை யுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும் (விவிலி. நீதி. 12, 24). 4. Diligence;
Tamil Lexicon
s. see சாக்கிரதை.
J.P. Fabricius Dictionary
சாக்கிரதை.
Na Kadirvelu Pillai Dictionary
, [jākkirtai] ''s.'' Vigilance. See சாக்கிர தை.
Miron Winslow
jākkiratai
n. jāgra-tā.
1. Waking;
கண்விழிக்கை.
2. Wakefulness; vigilance;
விழிப்பு. (W.)
3. Carefulness;
பத்திரம்.
4. Diligence;
சுறுசுறுப்பு. ஜாக்கிரதை யுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும் (விவிலி. நீதி. 12, 24).
DSAL