Tamil Dictionary 🔍

சாக்கி

saakki


சாட்சி ; சக்கிமுக்கிக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See ஜாக்கி. See சக்கிழக்கிக்கல். சதிகொண்ட சாக்கியெரியின் வடிவாம் (திருமந். 1653). Flint. See சாட்சி. தேவர் சாக்கியாக (இராமநா. உயுத். 71). Eye witness.

Tamil Lexicon


s. same as சாட்சி.

J.P. Fabricius Dictionary


சாட்சி

Na Kadirvelu Pillai Dictionary


, [cākki] ''s.'' An eye witness. See சாட்சி.

Miron Winslow


cākki
n. sākṣin.
Eye witness.
See சாட்சி. தேவர் சாக்கியாக (இராமநா. உயுத். 71).

cākki
n.
Flint.
See சக்கிழக்கிக்கல். சதிகொண்ட சாக்கியெரியின் வடிவாம் (திருமந். 1653).

cākki
n. E.Jack.
See ஜாக்கி.
.

DSAL


சாக்கி - ஒப்புமை - Similar