Tamil Dictionary 🔍

சோலி

choli


செயல் ; தொந்தரவு ; முலைக்கச்சு ; தோணியிலொதுக்கிடம் ; இரவிக்கைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொந்தரவு. (J.) 2. Difficulty, annoyance; தோணியில் ஒதுக்கிடம். (W.) Latrine in a boat ; ரவிக்கைவகை. (யாழ்.அக.) Woman's jacket; காரியம். தெரியுமோராட்சத சோலி (இராமநா. ஆரணி. 8). 1.[T.tjōli, k.m. jōli.] Business, concern, affair;

Tamil Lexicon


s. (Tel.) business, affair, காரி யம்; 2. troublesome or difficult business, molestation, அல்லல். எந்தச் சோலியும் வேண்டாம், let there be no trouble or anxiety. சோலிக்காரன், a molester, one who makes difficulty. அவன் பல சோலிக்காரன், he is a man looking after many things. சோலிசெய்ய, to loiter away the time, to delay; 2. to do work or business. சோலிபண்ண, to trouble, annoy, molest. சோலிமாலி, trouble, annoyance. சோலியாய்த்திரிய, to be busy. சோலியிலே அகப்பட, to be involved in trouble or difficulty. வீண்சோலி, vain labour or affair. நீ என் சோலிக்கு வராதே, don't meddle with me.

J.P. Fabricius Dictionary


, [cōli] ''s. (Tel.)'' Business, காரியம். 2. Troublesome business, difficulty, an noyance, perplexity, molestation, அல்லல். ''(c.)'' நான்அந்தச்சோலியிலேதலையிட்டுக்கொண்டேன். I have engaged in that difficult business. உனக்கேனிந்தச்சோலி. Why do you encoun ter this difficulty? அவன்சோலிக்குப்போகாதே. Don't meddle with him. அவன்பலசோலிக்காரன். He is a man look ing after many things.

Miron Winslow


cōli,
n.
1.[T.tjōli, k.m. jōli.] Business, concern, affair;
காரியம். தெரியுமோராட்சத சோலி (இராமநா. ஆரணி. 8).

2. Difficulty, annoyance;
தொந்தரவு. (J.)

cōli,
n.cōli.
Woman's jacket;
ரவிக்கைவகை. (யாழ்.அக.)

cōli,
n.
Latrine in a boat ;
தோணியில் ஒதுக்கிடம். (W.)

DSAL


சோலி - ஒப்புமை - Similar