Tamil Dictionary 🔍

சோமனுப்பு

chomanuppu


பச்சைக் கற்பூரம். (மூ.அ). 1. Refined camphor; நீலபாஷாணம். (மூ.அ.) 2. A prepared arsenic; இந்துப்பு. (W.) 3. Rock-salt, impure chloride of sodium;

Tamil Lexicon


, ''s.'' Rock-salt, as இந்துப்பு.

Miron Winslow


cōmaṉ-uppu,
n.id. +.
1. Refined camphor;
பச்சைக் கற்பூரம். (மூ.அ).

2. A prepared arsenic;
நீலபாஷாணம். (மூ.அ.)

3. Rock-salt, impure chloride of sodium;
இந்துப்பு. (W.)

DSAL


சோமனுப்பு - ஒப்புமை - Similar