போனடுப்பு
poanaduppu
நீண்டகன்ற வாயும் சாய்ந்த துளையுமுடையதாய்த் தூக்கிச்செல்லக்கூடிய அடுப்புவகை. Loc. Portable oven, shaped like a bowl with a sloping cavity connecting the bellows and the fire-chamber.
Tamil Lexicon
pōṉ-aṭuppu
n. போன்+.
Portable oven, shaped like a bowl with a sloping cavity connecting the bellows and the fire-chamber.
நீண்டகன்ற வாயும் சாய்ந்த துளையுமுடையதாய்த் தூக்கிச்செல்லக்கூடிய அடுப்புவகை. Loc.
DSAL