சைத்தியம்
saithiyam
பௌத்தராலயம் ; குளி£ச்சி ; இறப்புக் கல்வெட்டு ; பலிபீடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பௌத்தர் முதலியோருக்குரிய ஆலயம். அவ்வூர்ப் புத்தசைத்தியத்து (சிலப்.10, 14, உரை). Temple or shrine, especially Buddhistic; குளிர்ச்சி. Coldness, chillness; இறப்புக் கல்வெட்டு. (யாழ். அக.) Stone epitaph;
Tamil Lexicon
சயித்தியம், s. cold, coldness, a cold cooling nature of vegetables.
J.P. Fabricius Dictionary
[caittiyam ] --சயித்தியம், ''s.'' Cold, coldness, குளிர்மை. 2. That which is cool, refreshing, குளிர்ச்சியுள்ளது. ''(Sa. S`āit&hmacr;ya.) (c.)'' சைத்தியமுறிகிறது. The cold is breaking.
Miron Winslow
caittiyam,
n. caitya.
Temple or shrine, especially Buddhistic;
பௌத்தர் முதலியோருக்குரிய ஆலயம். அவ்வூர்ப் புத்தசைத்தியத்து (சிலப்.10, 14, உரை).
caittiyam.
n. šaitya.
Coldness, chillness;
குளிர்ச்சி.
caittiyam
n. caitya.
Stone epitaph;
இறப்புக் கல்வெட்டு. (யாழ். அக.)
DSAL