Tamil Dictionary 🔍

சோத்தம்

chotham


இழிந்தார் செய்யும் வணக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழிந்தார் செய்யும் அஞ்சலி. சோத்தம் நம்பியென்று தொண்டர்..அழைக்கும் (திவ்.பெரியதி.2, 2, 6) . Expr. of salutration from an inferior ;

Tamil Lexicon


s. (a change of ஸ்தோத்திரம்) praise, glorification.

J.P. Fabricius Dictionary


, [cōttam] ''s.'' (''a change of'' ஸ்தோத்திரம்.) Praise, glorification, (திருவிளை.)

Miron Winslow


cōttam,
int.stōtra.
Expr. of salutration from an inferior ;
இழிந்தார் செய்யும் அஞ்சலி. சோத்தம் நம்பியென்று தொண்டர்..அழைக்கும் (திவ்.பெரியதி.2, 2, 6) .

DSAL


சோத்தம் - ஒப்புமை - Similar