Tamil Dictionary 🔍

சித்தம்

sitham


மனம் ; முடிவான மனக்கொள்கை ; திண்ணம் ; ஆயத்தமானது ; சிவாகமத்துள் ஒன்று ; யோகத்துள் ஒன்று ; மூலப்பகுதி ; முருங்கைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அந்தக்கரணம் நான்கனுள் நிச்சயிக்குந் தொழிலுடைய உட்கருவி. சிந்தித்தாய்ச் சித்தம் (சி. போ. சிற். 4, 1, 2). 3. Determinative faculty, one of four antakkaraṇam, q.v.; திடம். (சூடா.) 4. Courage, firmness; பெறப்பட்ட முடிபு. 1. That which is established or attained; திண்ணம். திருவற மெய்துதல் சித்தம் (மணி. 10, 85). 2. Certainty; சிவாகமத்துளொன்று. (சைவச. பொது. 335, உரை.) 4. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; யோகம் இருபத்தேழனுள் ஒன்று. (விதான. பஞ்சாங்க. 24.) 5. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; மூலப்பகுதி. சித்தத்து மானென்றுரைத்த புத்தி வெளிப்பட்டு (மணி. 27, 206). 6. Māyā, as the cause of the world of phenomenon; See முருங்கை. (மலை.) Horse-radish tree. முடிவான மனக்கொள்கை. தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி (திருவாச. 4, 42) 2. Determination, firm conviction; மனம். பத்தர் சித்தம் (திவ். திருச்சந். 110). 1. mind, will; ஆயத்தமானது. 3. That which is ready;

Tamil Lexicon


s. purpose, கருத்து; 2. mind, உள்ளம்; 3. will, மனது; 4. certainty, திண்ணம்; 5. that which is attained; 6. that which is ready; 7. a division of time, one of the 27 யோகங்கள். உம்முடைய சித்தம், சித்தத்திற்குச் சரிப்போனாற்போலே, --சித்தப்படி, according to your pleasure, as you please. சித்தசமாதானம், tranquillity, சித்த சாந்தி. சித்தசலனம், instability of mind (opp. to திடச்சித்தம், firm mind). சித்தசன், Manmatha, as mind-born. சித்தசுத்தி, purity of mind. சித்த ஸ்வாதீனம், --சுவாதீனம், self-control. சித்தஞ்செய்ய, to settle, decide; 2. to desire, direct; 3. to make ready சித்தத்தியாகம், சித்தநிவர்த்தி, renunciation of all worldy desires. சித்தப்பிரமை, confusion or distraction of the mind. சித்தமாக, to will, to desire, to purpose. சித்தமிரங்க, to condescend, to concede, to yield, to do a favour. சித்தம் திரும்ப, வர, to be pleased to do to yield. சித்தவிருத்தி, temperament; disposition.

J.P. Fabricius Dictionary


, [cittm] ''s.'' The முருங்கை tree. ''(M. Dic.)''

Miron Winslow


cittam,
n. citta.
1. mind, will;
மனம். பத்தர் சித்தம் (திவ். திருச்சந். 110).

2. Determination, firm conviction;
முடிவான மனக்கொள்கை. தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி (திருவாச. 4, 42)

3. Determinative faculty, one of four antakkaraṇam, q.v.;
அந்தக்கரணம் நான்கனுள் நிச்சயிக்குந் தொழிலுடைய உட்கருவி. சிந்தித்தாய்ச் சித்தம் (சி. போ. சிற். 4, 1, 2).

4. Courage, firmness;
திடம். (சூடா.)

cittam,
n. siddha.
1. That which is established or attained;
பெறப்பட்ட முடிபு.

2. Certainty;
திண்ணம். திருவற மெய்துதல் சித்தம் (மணி. 10, 85).

3. That which is ready;
ஆயத்தமானது.

4. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.;
சிவாகமத்துளொன்று. (சைவச. பொது. 335, உரை.)

5. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.;
யோகம் இருபத்தேழனுள் ஒன்று. (விதான. பஞ்சாங்க. 24.)

6. Māyā, as the cause of the world of phenomenon;
மூலப்பகுதி. சித்தத்து மானென்றுரைத்த புத்தி வெளிப்பட்டு (மணி. 27, 206).

cittam,
n. cf. šigru.
Horse-radish tree.
See முருங்கை. (மலை.)

DSAL


சித்தம் - ஒப்புமை - Similar