சோதனி
chothani
துடைப்பம் ; செத்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துடைப்பம். (பிங்.) முன்றில் சோதனி கொண்டு துடைத்து (சேதுபு. மங்கல. 40). 1. Broom, besom, brush ; செத்தை. (சூடா.) 2. Dry rubbish, decayed vegetable matter ;
Tamil Lexicon
cōtaṉi,
n.šōdhani.
1. Broom, besom, brush ;
துடைப்பம். (பிங்.) முன்றில் சோதனி கொண்டு துடைத்து (சேதுபு. மங்கல. 40).
2. Dry rubbish, decayed vegetable matter ;
செத்தை. (சூடா.)
DSAL