சோனி
choni
வளர்ச்சியற்றது ; மெலிந்தவன்(ள்) .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளர்ச்சியற்றது. 1. That which is stunted ; மெலிந்தவ-ன், ள். 2. Thin or lean person ;
Tamil Lexicon
cōṉi,
n. cf. kṣīṇa. Loc.
1. That which is stunted ;
வளர்ச்சியற்றது.
2. Thin or lean person ;
மெலிந்தவ-ன், ள்.
DSAL