சனி
sani
ஒரு கோள் ; சனிக்கிழமை ; துன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு கிரகம். சனி பாம்பிரண்டு முடனே (தேவா. 1171, 1). 1. The planet Saturn; துன்பம். (அக. நி.) அவனுக்குச்சனி பிடித்து விட்டது. 3. Ill-luck, disaster;
Tamil Lexicon
s. the planet Saturn, considered to be of malignant influence; 2. Saturday, சனிக்கிழமை; 3. persons of ill omen or evil influence. சனிகழிக்க, சனியன் தொலைக்க, to get rid of Saturn's malign influence. சனிக்காசு, money paid to a village school master by his pupils on Saturdays. சனிக்கிழமை, Saturday. சனி திசை, சனி மூலை, the north-east quarter. சனிப்பகவான், சனீச்சுரன், Saturn the God. சனிபிடித்தல், being under the influence of Saturn, i. e. adverse circumstances. சனியன், Saturn, the planet; 2. an inauspicious or unlucky person. சனிவேதை, the malign influence of Saturn.
J.P. Fabricius Dictionary
, [caṉi] ''s.'' The planet Saturn, the most, malignant, in astrological influence of all the planets, ஓர்கிரகம். 2. Saturday, சனிக்கி ழமை. W. p. 829.
Miron Winslow
caṉi,
n. šani. (பிங்.)
1. The planet Saturn;
ஒரு கிரகம். சனி பாம்பிரண்டு முடனே (தேவா. 1171, 1).
3. Ill-luck, disaster;
துன்பம். (அக. நி.) அவனுக்குச்சனி பிடித்து விட்டது.
DSAL