Tamil Dictionary 🔍

சோதனை

chothanai


ஆராய்ச்சி ; ஆராய்வு , பரீட்சை ; தெய்வசோதனை ; உலோகங்களின் தரத்தைச் சோதிக்கை ; குறிப்பு ; முகத்தலளவு ; தீமைசெய்யத் தூண்டுகை ; பேதிமருந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரீட்சை. பொற்றோள் வலி நிலைசோதனை புரிவானசை யுடையோன் (கம்பரா.பரசுரா.18). 1. Examination, inspection, trial; தெய்வசோதனை. 2. Divine trial; ஆராய்ச்சி. 3. Sifting, search, investigation; பேதிமருந்து. Loc. Purgative; தீமைசெய்வதற்குத் தூண்டுகை. Chr. 4. Temptation; ஒரு முகத்தலளவு . (J.) 6. A kind of measure ; உலோகங்களின் தரத்தைச் சோதிக்கை. 5. Assaying metals ; குறிப்பு. என்றன் சோதனை நோக்கிச் செய்தி (கம்பரா.இராவணன்வதை.6) . Direction, hint ;

Tamil Lexicon


s. refining metals, சோத னம்; 2. diving trial, affliction, தேவ சோதனை; 3. search, investigation, examination, ஆராய்வு; 4. (Chr. us.) temptation; 5. a measure commonly liquid, முகத்தலளவு. சோதனைகொடுக்க, to pass examination, as candidates for office; to be examined; to pass examination, as baggage or lading. சோதனைக்காரன், a searcher, examiner, tempter; 2. a censor. சோதனை செய்ய, -பண்ண, -பார்க்க, to examine, to search; 2. to try the character of a person, சோதிக்க. தற்சோதனை, self-examination. தேவ சோதனை, divine trial. நகர்சோதனை, examination of a city.

J.P. Fabricius Dictionary


, [cōtaṉai] ''s. (Sa. S'odhana.)'' Examina tion, usually for some particular object; inspection, proof, trial, sifting, search, investigation, ஆராய்வு. 2. Assaying metals, புடமிடுகை. 3. Experiment, problem, கணக் குச்சோதனை. 4. Divine trial--as affliction or other adverse providence; chastening, தேவசோதனை. 5. ''[prov.]'' A measure com monly liquid, முகத்தலளவு. 6. ''(Christ. use, note proper.)'' Temptation, இடர். ''(c.)''

Miron Winslow


cōtaṉai,
n.šōdhana.
1. Examination, inspection, trial;
பரீட்சை. பொற்றோள் வலி நிலைசோதனை புரிவானசை யுடையோன் (கம்பரா.பரசுரா.18).

2. Divine trial;
தெய்வசோதனை.

3. Sifting, search, investigation;
ஆராய்ச்சி.

4. Temptation;
தீமைசெய்வதற்குத் தூண்டுகை. Chr.

5. Assaying metals ;
உலோகங்களின் தரத்தைச் சோதிக்கை.

6. A kind of measure ;
ஒரு முகத்தலளவு . (J.)

cōtaṉai,
n.cōdanā.
Direction, hint ;
குறிப்பு. என்றன் சோதனை நோக்கிச் செய்தி (கம்பரா.இராவணன்வதை.6) .

cōtaṉai
n. cōdanā.
Purgative;
பேதிமருந்து. Loc.

DSAL


சோதனை - ஒப்புமை - Similar