சோபை
chopai
அழகு ; ஒளி ; ஒரு நோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நோய்வகை. (தைவ.தைல.7). Swelling, intumescence ; ஒளி. ஒரு மரகத சோபையுற (பாரத.கிருட்.208). 2. Lustre, brillianmcy, brightness, as of countenance; அழகு. சோபைவட கோபுரத்திலுறைவோனே (திருப்பு.489, ). 1. Beauty, splendour;
Tamil Lexicon
s. beauty, splendour, lustre, great brilliancy, அழகு; 2. brightness as of countenance etc, பிரகாசம்.
J.P. Fabricius Dictionary
அழகு, ஒளி.
Na Kadirvelu Pillai Dictionary
, [cōpai] ''s.'' Beauty, splendor, lustre, great brilliancy, அழகு. 2. Brightness as of countenance, &c., பிரகாசம். See சோபம்.
Miron Winslow
cōpai,
n.šōbhā.
1. Beauty, splendour;
அழகு. சோபைவட கோபுரத்திலுறைவோனே (திருப்பு.489, ).
2. Lustre, brillianmcy, brightness, as of countenance;
ஒளி. ஒரு மரகத சோபையுற (பாரத.கிருட்.208).
cōpai,
n.šōpha.
Swelling, intumescence ;
நோய்வகை. (தைவ.தைல.7).
DSAL