சோடினை
chotinai
அலங்காரத்தால் தோன்றும் அழகு. உடைமை சோடினையாப் பூட்டி விறலிவிடு.375). 2. Beauty due to decoration; ஏறிட்டுக் கற்பிக்கை 3. Concoction, as of a false case; அலங்கரிக்கை. 1. Adorning, decoration; attire for a play;
Tamil Lexicon
s. decoration, embellishment, சிங்காரிப்பு; 2. attire, ornaments for a play, equipage. சோடினை கட்ட, to attire oneself for a play. சோடினைக்காரன், the maker of attire for a play. கூத்துச் சோடினை, attire for the stage. ஆண், (பெண்) சோடினை, the attire of a male (female) for the stage.
J.P. Fabricius Dictionary
, [cōṭiṉai] ''s. (Hind. Jorna.)'' Adorn ing, dressing. 2. Decorations, ornaments (not for the person). 3. Attire, orna ments for a play, சிங்காரிப்பு. ''(c.)''
Miron Winslow
cōṭiṉai,
n.Hind. jōdna.
1. Adorning, decoration; attire for a play;
அலங்கரிக்கை.
2. Beauty due to decoration;
அலங்காரத்தால் தோன்றும் அழகு. உடைமை சோடினையாப் பூட்டி விறலிவிடு.375).
3. Concoction, as of a false case;
ஏறிட்டுக் கற்பிக்கை
DSAL