சாடித்தல்
saatithal
கோட்சொல்லுதல் ; கண்டித்தல் ; நொறுக்கல் ; இருபக்கமும் அசைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்டித்தல். Loc. 1. To chide, rebuke; கோள்சொல்லுதல். (W.)-tr. To slander; இருபக்கமும் அசைத்தல். To bend to and fro, rock from side to side; to totter; நொறுக்குதல். (W.) 2. To crush;
Tamil Lexicon
cāṭi-,
11 v. cf. šaṭh. (T. jādinjcu, K. cādicu, Tu. cādi.) intr.
To slander;
கோள்சொல்லுதல். (W.)-tr.
1. To chide, rebuke;
கண்டித்தல். Loc.
2. To crush;
நொறுக்குதல். (W.)
cāṭi-,
11 v. intr. perh. சாடு-,
To bend to and fro, rock from side to side; to totter;
இருபக்கமும் அசைத்தல்.
DSAL