சொல்லிக்காட்டுதல்
sollikkaattuthal
பாடம் ஒப்பித்தல் ; விளக்கியறிவித்தல் ; குத்திக்காட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளக்கியறிவித்தல்.(W.) 2. To describe, explain, define; குத்திக்காட்டுதல். குற்றத்தைச் சொல்லிக்காட்டினான். 3. To remind one of one's faults; to call to mind one's misdeeds or defects; பாடம் ஒப்பித்தல். 1. [M. collikkāṭṭu.] To repeat a lesson;
Tamil Lexicon
colli-k-kāṭṭu-,
v. tr. id.+.
1. [M. collikkāṭṭu.] To repeat a lesson;
பாடம் ஒப்பித்தல்.
2. To describe, explain, define;
விளக்கியறிவித்தல்.(W.)
3. To remind one of one's faults; to call to mind one's misdeeds or defects;
குத்திக்காட்டுதல். குற்றத்தைச் சொல்லிக்காட்டினான்.
DSAL