சொல்லிக்கொள்ளுதல்
sollikkolluthal
விடைபெறுதல் ; ஒருவனுக்காகப் பிறனிடந் தாங்கிப் பேசுதல் ; முறையிடுதல் ; தனக்குள் பேசுதல் ; பாடங் கேட்டல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முறையிடுதல். நியாயாதிபதியிடம் தன் குறையைச் சொல்லிக் கொண்டான். 3. To complain, make known; தனக்குட்பேசுதல். அவர் எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறார். 4. To speak to oneself; பாடங்கேட்டல். மாணாக்கன் பாடத்தைச் சொல்லிக்கொண்டு வரப் போயிருக்கிறான். 5. To learn from a teacher; விடைபெறுதல். 1. To take leave; ஒருவனுக்காகப் பிறனிடந் தாங்கிப் பேசுதல். பணவிஷயமாக நான் அவனுக்குச் சொல்லிக்கொள்ளுகிறேன்.-tr. 2. To recommednd; to speak on one's behalf;
Tamil Lexicon
colli-k-koḷ-,
v. id.+. intr.
1. To take leave;
விடைபெறுதல்.
2. To recommednd; to speak on one's behalf;
ஒருவனுக்காகப் பிறனிடந் தாங்கிப் பேசுதல். பணவிஷயமாக நான் அவனுக்குச் சொல்லிக்கொள்ளுகிறேன்.-tr.
3. To complain, make known;
முறையிடுதல். நியாயாதிபதியிடம் தன் குறையைச் சொல்லிக் கொண்டான்.
4. To speak to oneself;
தனக்குட்பேசுதல். அவர் எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறார்.
5. To learn from a teacher;
பாடங்கேட்டல். மாணாக்கன் பாடத்தைச் சொல்லிக்கொண்டு வரப் போயிருக்கிறான்.
DSAL