Tamil Dictionary 🔍

சுட்டிக்காட்டுதல்

suttikkaattuthal


குறித்துக் காண்பித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிப்பிட்டுக் காட்டுதல். உன்னையே சுட்டிக்காட்டுங் காண். (திவ்.பெரியாழ்.1, 4, 4). To show, point out, identify ;

Tamil Lexicon


cuṭṭi-k-kāṭṭu-,
v. tr. id. +.
To show, point out, identify ;
குறிப்பிட்டுக் காட்டுதல். உன்னையே சுட்டிக்காட்டுங் காண். (திவ்.பெரியாழ்.1, 4, 4).

DSAL


சுட்டிக்காட்டுதல் - ஒப்புமை - Similar