Tamil Dictionary 🔍

சல்லிக்கட்டு

sallikkattu


ஏறு தழுவும் விழா , முரட்டு எருதுகளைக் கொட்டு முழக்குடன் வெளியில் விடுத்து அவற்றினைத் தழுவிப் பிடிக்கச்செய்யும் ஒரு விழா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முருட்டெருதுகளைக் கொட்டுமுழக்குடன் வெளியில் விடுத்து அவற்றினைத் தழுவிப் பிடிக்கச்செய்யும் ஒரு விழா. Bull-baiting festival in which the competitors capture fierce bulls let loose on the occasion;

Tamil Lexicon


calli-k-kaṭṭu,
n. சல்லி2+.
Bull-baiting festival in which the competitors capture fierce bulls let loose on the occasion;
முருட்டெருதுகளைக் கொட்டுமுழக்குடன் வெளியில் விடுத்து அவற்றினைத் தழுவிப் பிடிக்கச்செய்யும் ஒரு விழா.

DSAL


சல்லிக்கட்டு - ஒப்புமை - Similar