Tamil Dictionary 🔍

சொல்லிக்கொடுத்தல்

sollikkoduthal


படிப்பித்தல் ; புத்திசொல்லுதல் ; அறிவித்தல் ; தூண்டிவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூண்டிவிடுதல். 4. To instigate; படிப்பித்தல். 1. To teach, explain; அறிவித்தல்.-intr. 2. To infrom, make known; புத்தி சொல்லுதல். 3. To advise;

Tamil Lexicon


colli-k-koṭu-,
v. id.+. tr. [M. collikkoṭu.]
1. To teach, explain;
படிப்பித்தல்.

2. To infrom, make known;
அறிவித்தல்.-intr.

3. To advise;
புத்தி சொல்லுதல்.

4. To instigate;
தூண்டிவிடுதல்.

DSAL


சொல்லிக்கொடுத்தல் - ஒப்புமை - Similar