Tamil Dictionary 🔍

சொல்லணி

sollani


சொல்லின் ஓசை முதலிய இன்பம் தோன்ற அமைக்கும் அணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லினோசை முதலியன இன்பம்பட அமைக்கும் அலங்காரம். (தண்டி.) Figure of speech depending for its effect on sound alone, opp. to poruḷ-aṇi;

Tamil Lexicon


--சொல்லலங்காரம், ''s. [in Rhetoric.]'' Figures founded in words, as distinguished from figures of thought. (See மடக்கு, &c.) 2. Elegance of expres sion. 3. Correct pronunciation. 4. Empty politeness, mere professions of kindness, உபசாரவசனம்.

Miron Winslow


col-l-aṇi,
n. id.+.
Figure of speech depending for its effect on sound alone, opp. to poruḷ-aṇi;
சொல்லினோசை முதலியன இன்பம்பட அமைக்கும் அலங்காரம். (தண்டி.)

DSAL


சொல்லணி - ஒப்புமை - Similar