சொல்லாட்டி
sollaatti
திறமையாகப் பேசுபவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திறமையாய்ப் பேசுபவள். சொல்லாட்டி நின்னொடு சொல்லாற்ற கிற்பார் யார் (கலித். 108). Woman of clever or skilful speech;
Tamil Lexicon
col-l-āṭṭi,
n. id.+.
Woman of clever or skilful speech;
திறமையாய்ப் பேசுபவள். சொல்லாட்டி நின்னொடு சொல்லாற்ற கிற்பார் யார் (கலித். 108).
DSAL